b 851முல்லைத்தீவில் கோடாலிக் கல்லு மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் ஆரம்பம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிப்பதற்கான சிரமதான பணிகள் நேற்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது . […]
