a 399 மாவீரர் தின அனுஷ்டிப்பில் இரட்டை நிலைப்பாட்டை காட்டும் அநுர அரசு! சாடிய மணிவண்ணன்
மாவீரர் தினத்தை அனுஷ்டித்தமை தொடர்பாக அநுர அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அநுர […]