a 34 இலங்கை துணைத் தூதுவருக்கு அவுஸ்ரேலிய நீதிமன்றம் விதித்த உத்தரவு!
f ஆஸ்திரேலியாவுக்கான இலங்கையின் துணை தூதுவராகச் செயற்பட்ட ஹிமாலி அருணதிலகவின் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றியவருக்கு 543,000 டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]