a 545 தமிழர் பிரதேசத்தில் களைகட்டும் பொங்கல் வியாபார நடவடிக்கைகள்
நாடளாவிய ரீதியில் இன்று (14) தைத்திருநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகின்றது. தைத்திருநாள் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். இந்தநிலையில், இலங்கையில் தமிழர் பகுதிகளில் குறித்த பண்டிகை […]
