a 160 விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டை பார்வையிட்டு அந்த வீட்டில் உறுதி எடுத்த வேட்பாளர்,
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ( P.Ariyanethiran), தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) இல்லம் அமைந்திருந்த இடத்தை பார்வையிட்டதுடன் பரப்புரைக்கூட்டத்திலும் பங்கேற்றுள்ளார். யாழ் […]