a 510 பெண் பணயக் கைதியை வைத்து ஹமாஸ் வெளியிட்ட பரபரப்பு காணொளி!
ஹமாஸ் (Hamas) படைகளின் ஆயுதப்பிரிவான அல்-கஸ்ஸாம் (al-Qassam) காஸாவில் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் காணொளியை வெளியிட்டுள்ளது. குறித்த காணொளியானது நேற்றைய தினம் (04.01.2025) வெளியிடப்பட்டுள்ளது. […]
