a 500 தமிழர் தலைநகரில் சுட்டுக் கொல்லப்பட்ட பல்கலை மாணவர்கள் : 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
திருகோணமலை(trincomale) கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்(02) இடம்பெற்றது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி மாலை திருகோணமலை […]
