b 150 சிறுமியை சீரழித்த நபருக்கு ஆண்மை நீக்கம்: பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு
மடகாஸ்கரில் (Madagascar) சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கம் செய்ய தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. […]
