b 437 உயிரற்று கிடந்த சட்டத்தரணியின் வீட்டிலிருந்த பயங்கர ஆயுதங்கள்!
மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள ஒரு வீட்டில் […]
