a 181 யாழில் தியாக தீபம் திலீபனின் ஆவணக் காட்சியகம் திறந்து வைப்பு
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக! ” எனும் தொனிப்பொருளுடன் கூடிய […]
