a712 யாழில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
யாழ்ப்பாணத்தில்(jaffna) மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழே விழுந்த நிலையில் நேற்றையதினம்(03) உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த […]
