a 368 மலேசியாவில் இலங்கைத்தமிழரான தொழிலதிபர் மறைவு : ரூபா 40,000 கோடியை உதறி துறவியான மகன்
மலேசியாவின்(malaysia) பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தவருமான ‘ஏகே’என்று அழைக்கப்படும் இலங்கைத் தமிழரான ஆனந்த கிருஷ்ணன் தனது 86 வயதில் (28) காலமானார். ஆனால் […]
