a 358 யாழ்ப்பாணத்தை புரட்டிப்போட்ட வெள்ளம்… 60 ஆயிரம் பேருக்கு நேர்ந்த நிலை!
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 19560 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 621பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. […]
