a 328 யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்
யாழ்ப்பாணத்தில்(jaffna) இன்றையதினம்(24) இளைஞர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீர்வேலி வடக்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த சோதிலிங்கம் மிதுர்சன் (வயது 28) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். […]
