a 169 தனது இறுதி உரையை ஆற்றி முடித்தார் தமிழ் பொது வேட்பாளர்
யாழில் (Jaffna) தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை (P. Ariyanethiran) ஆதரித்து இறுதி தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றுள்ளது. குறித்த பிரசாரக் கூட்டமானது இன்று (18) யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் தோப்பில் இடம்பெற்றுள்ளது. […]
