c 56யாழில் சோகம்: உடுவில் பகுதியில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
யாழில் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உடுவில் – மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது 40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். […]
