b 164 யாழ் சமூக செயற்பாட்டாளருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விடுத்துள்ள அழைப்பு
யாழில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. சமூக செயற்பாட்டாளரும், தேசிய கடற்றொழில் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட தலைவரும் […]
