a 894 யாழில். தேசிய மக்கள் சக்தியினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கையால் மக்கள் கடும் விசனம்
யாழ்.மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுக்க வருகை தந்துள்ள இலங்கை பிரதமர் இந்து ஆலயங்களில் பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இலங்கை வாகன வாடகை தேர்தல் பிரச்சார அல்லது […]