a 566 அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய உடையில் வந்த நீடா அம்பானி!
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி பங்கேற்றுள்ளனர். […]