a 556 கனடாவிலிருந்து இலங்கை சென்ற நபரொருவருக்கு நேர்ந்த நிலை!

விளம்பரம் கனடாவில் இருந்து  இலங்கைக்கு சென்ற நபரொருவர் நீராடச் சென்ற போது காணாமல் போயுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் 19 வயது கனேடிய பிரஜை ஒருவரே காணாமல் போயுள்ளார் […]

a 555டிக்டொக் மோகத்தால் குடும்பத்தை விட்டு சென்ற இளம் தாய் ; பரிதவிக்கும் பிள்ளைகள்

டிக்டொக் சமூக வலைத்தளத்திற்கு அடிமையான இளம் மனைவி, குடும்பத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கணவனால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடன் செலுத்த முடியாமல் சிரமங்களுக்கு நிதி அமைச்சின் நற்செய்தி […]

a 554 யாழில் ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது யாழ். பருத்தித்துறை பகுதியில் அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்து பத்து நிமிடத்தில் […]

a 553 வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம்

  களுத்துறை, தொடங்கொடை, வில்பாத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (15) அதிகாலை இடம்பெற்றுள்ளது. […]

a 552 இலங்கைக்கு வந்த 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ள அவலம்! பிரதி அமைச்சர் தகவல்

கொள்கலன்களை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் இலங்கைக்கு வந்த சுமார் 25 அல்லது 30 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் […]

a 551 அமெரிக்காவுக்கு எதிராக இலங்கையில் தரையிறங்கிய இந்திய இராணுவம்

கிறீன்லாந்தை போன்றுதான் இலங்கையும் இரண்டு விதத்தில் முக்கியமானதாக அமெரிக்காவிற்கு தோன்றுகிறது. ஒன்று இந்து சமுத்திர பிராந்தியத்தில் உள்ள கனிம வளமும் இரண்டாவதாக இலங்கையை கைப்பற்றினால் ஆசிய பிராந்தியத்தை […]

a 550 புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடு கடத்த திட்டமிட்டுள்ள பிரபல நாடு !

ஜேர்மனியில் (Germany) தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் […]

a 549 ஜெலென்ஸ்கிக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி மிரட்டல் : உக்ரைனுக்கான உதவிகள் ரத்து

உக்ரைனுக்கான (Ukraine) மனிதாபிமான உதவிகளை ரத்து செய்ய இருப்பதாக மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவோக்கியாவின் (Slovakia) பிரதமர் ரோபர்ட் ஃபிகோ (Robert Figo) எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார். உக்ரைன் […]

a 548 தமிழர் பகுதியில் வாகன விபத்து ; வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப் பெண்

மட்டக்களப்பில் வயதான பெண் ஒருவர் வீதியை கடக்க முற்பட்ட போது வான் மோதியதில் குறித்த பெண் படுகாயமடைந்த  நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சற்று முன் இடம்பெற்ற இச்சம்பவத்தில், […]

a 547 தைத்திருநாளை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

தைத்திருநாளை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்து செய்தியை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]