b 591செவ்வந்திக்கு தங்குமிடம் வழங்கிய பெண்ணுக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மதுகமவைச் சேர்ந்த குறித்த பெண்ணை […]
