a 134 வன்னியில் ஓரங்கட்டப்படும் மலையகத் தமிழர்களின் அதிர்ச்சி வாக்குமூலங்கள்! நாம் வெட்கப்படவேண்டிய காணொளி!!
வன்னியில் 1983ம் ஆண்டுவரை சுமார் 40 வருடங்களாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்கள் தாம் அங்கு ஓரங்கடப்பட்டுவருவதாக ஆதங்கம் வெளியிட்டு வருகின்றார்கள். 1983ம் ஆண்டு இடம்பெற்ற வன்முறையில் இருந்து […]