வாமன் எழுதிய மூன்று பொன் மொழிகள்வீரச்சாவு அடைவதற்கு ஐந்து நாட்களிற்கு முன்னர் சாவகச்சேரி நுணாவில்லில் வசித்த சுவித் அம்மாவின் வீட்டிற்கு தபாலில் அனுப்பி வைத்தான் அது என்ன?
எமது வளி காட்டியை கவனமாகப்பாதுகாத்துக் கொள்ளுங்கோ அதை நீங்கள் தவறும் பக்சத்தில் தமிழீழக்கனவு மண்ணாய் போய்விடும். அதுபோல் எனது தியாகமும் மண்ணாகப்போய்விடும் தயவாகக் கேட்கின்றேன் ஒருபோதும் எனக்குத்துரோகம் செய்ய வேண்டாம் உங்களை நம்பித்தான் நான்போகின்றேன் திரும்பிவரமுடியாத இடத்திற்கு . இறுதி வணக்கம்அன்புடன்