யாழ்ப்பாணத்தில் தாய்மாமன் உயிரிழந்த துயரம் தாங்கமுடியாமல் மருமகன் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இலங்கையில் மற்றுமொரு மாணவிக்கு 2 ஆண்டாக நடந்த கொடூரம்… விசாரணையில் வெளியான அதிர்ச்சி

யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகம் தாங்கமுடியாமல் இளைஞன் எடுத்த தவறான முடிவு! | Youth Suicide Due To Maternal Uncle Death Jaffna

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞனின் தாய்மாமன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இளைஞன் மனவிரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இளைஞன் இன்றையதினம் (13) தனது வீட்டுக்கு பின்னால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகம் தாங்கமுடியாமல் இளைஞன் எடுத்த தவறான முடிவு! | Youth Suicide Due To Maternal Uncle Death Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதனையடுத்து இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *