10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் யாழ், மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

வன்னி மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள்

அதன்படி, யாழ். மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

யாழ் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் | Results Of Postal Ballot For Jaffna District

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 9,066 வாக்குகள்

 இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,582 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 1,612 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP)- 1,361 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 1,124 வாக்குகள்

Sri Lanka Parliament Election 2024 Live Updates

https://youtube.com/watch?v=sHvjX3Tu6j4%3Fsi%3DdVfEdMpOUtW3U29g
Share:

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *