யாழில் வயோதிபப் பெண் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து நேற்று உயிரிழந்துள்ளார்.

தொல்புரம் கிழக்கு, சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் தண்ணீர் எடுக்க சென்ற வயோதிபப் பெண்ணுக்கு நடந்த துயரம் | Elderly Woman Fetching Water In Jaffna

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்  கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தவேளை தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சாட்சிகளை வட்டுக்கோட்டை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments