கண்டி – கடுகஸ்தோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் கண்டி தேசிய மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்றுமுன் நடந்த துப்பாக்கிச் சூடு | Supervisor Injured In Shooting At Katugastota
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments