c 911-ஈரான் மீதான போருக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு(வீடியோ இணைப்பு)
ஈரான் மீதான போருக்கு எதிராக அமெரிக்க மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். […]
