2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக (TVK) முதல் முறையாக போட்டியிட்டு, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்தேர்தலிலேயே தவெக தமிழக அரசியலை தலைகீழாக மாற்றியுள்ளது எனலாம்.
ஈழத்தமிழ் தொழிலதிபர்
234 தொகுதிகளில் 108 இடங்களை தமிழக வெற்றிக்கழகம் கைப்பற்றியுள்ளது.

தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள விஜய்க்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இந்தநிலையில், விஜயை ஈழத்தமிழ் தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதன் மற்றும் அவரது மனைவி தென்னிந்திய திரைப்பட நடிகை ரம்பா ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
