செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் அடையாளம் காணப்பட்ட 4 எலும்புகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 4 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து அப்புதைகுழியில் மொத்தமாக அடையளாம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு இன்று புதிதாக அகழ்ந்து எடுக்கப்பட்ட அந்த எலும்புக்கூட்டுத் தொகுதியுடன் சேர்த்து அங்கு மொத்தமாக அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. 

செம்மணி புதைகுழிக்குள் இருந்து குழந்தை உள்ளிட்ட நால்வரின் என்பு கூடுகள் மீடபு | Nests Inside The Red Tomb Are Being Rescued
Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments