கணினியையும் ஸ்மார்ட்போனையும் பழகியது போல, நம் பிள்ளைகள் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன தொழில்நுட்பத்தோடுதான் தங்களின் அன்றாட வாழ்க்கையையும் கல்வியையும் எதிர்கொள்ளப் போகிறார்கள்.

பாரம்பரியமான படிப்பு முறைகள் மாறி, AI தொழில்நுட்பத்தை யார் திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்திருக்கிறார்களோ, அவர்களுக்கே எதிர்காலத்தில் உலகளவில் மிகச்சிறந்த வேலைவாய்ப்புகளும் அங்கீகாரமும் கிடைக்கும் என பலதரப்பில் பேசப்படுகின்றது. 

நவீன தொழில்நுட்ப அறிவு நம் பிள்ளைகளுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நமது ஈழத்து அடையாளத்தையும், தமிழ் மொழியையும் டிஜிட்டல் தளங்கள் மூலமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும் பெற்றோரின் கடமையாகும்.

இவ்விடயங்கள் குறித்து புலம்பெயர் ஈழத்து தாய் – தந்தையர்கள் கட்டாயம் கவனத்திற் கொள்ள வேண்டியவை தொடர்பில் பிரித்தானிய அரச குடும்பத்தால் வழங்கப்படும் உலகப் புகழ்பெற்ற மிக உயரிய அரச கௌரவ விருதை பெற்ற Dr. சபேசன் சிதம்பரநாதன் தெளிவாக விளக்குகின்றார். 

சமூக நீதியை அடமானம் வைக்கும் தேசியமக்கள் சக்தி அரசாங்கம்!

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments