இலங்கையின் பொருளாதாரம் மிகக் குறுகிய காலத்திற்குள் முற்றிலும் வீழ்ச்சியடைவதை காணக்கூடியதாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அத்தோடு, தற்போது நாட்டில் போர் வீரர்களையும் மகா சங்கத்தினரையும் ஒழிப்பதற்கானதொரு ஆட்சியே நிலவி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்

அதை விட முஸ்லிம்களின் பொருளாதாரம் கையோங்குவது பெரும்பாண்மை சிங்களவர்களை 30 வருட கொடிய சுத்தத்தை விட பாதிக்கும் எனவும் எதிர்காலத்தில் பெரும்பாண்மை சிங்களவர்கள் முஸ்லியம்களிடம் பிச்சை எடுக்கும் நிலை தோன்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்,

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments