d 138-இலங்கையின் பொருளாதாரம் விரைவில் சரிவடையும்.! உறுதியாக கூறும் ரணில்d 138-
இலங்கையின் பொருளாதாரம் மிகக் குறுகிய காலத்திற்குள் முற்றிலும் வீழ்ச்சியடைவதை காணக்கூடியதாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் […]
