காரணம்?இலங்கையின் டொலர் தட்டுப்பாட்டிற்கு இதுவே காரணம் உன்மையை அறிந்த இலங்கை அதிகாரி?

இலங்கையில் உள்ள வங்கிகளில் கூடுதலான பணங்களை வைப்பில் ஈடுபவர்கள் முதல் நிலையில் இருப்பது தமிழர்கள் அடுத்து சிங்களவர்கள் , அத்ததோடு விடுதலை புவிகளும் TRO என்ற பேரில் இலங்கை வங்கிகளிலே தங்களின் பணத்தை வைப்பில் இட்டார்கள் , அதனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பிரச்சனை ஏற்படவில்லை ஆனால் எதிர் மாறாக இலய்கையில் பெருமளவில் வியாபாரங்களைசெய்து பணங்களை ஈட்டும் முஸ்லீம்கள் தங்களின் பணத்தை வேங்கில் போடாமல் பள்ளிவாசல்களில்வைத்து தங்களின் சமூகங்களிற்க சேவை செய்வதினால் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்ட பின்னரே இவ்விடயம் நாட்டை பெரிதாகப்பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

எந்தெந்த நாடுகளிலிருந்து அதிகளவான டொலர்கள் கிடைக்கின்றன…! அரசு வெளியிட்ட தகவல்வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களில், இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை அனுப்புபவர்கள் குவைத் நாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள்அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் என்பதால் அது பள்ளிவாசலிற்க செல்கின்றது, இலங்கைக்கு எந்த லாபமும் இல்லை

கடந்த சில வருடங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க, தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 லட்சம் இலங்கையர்கள் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர்.

அந்நிய செலவாணி

அவர்களில் சுமார் 30 சதவீதமானோர், கிட்டத்தட்ட 80,000 பேர் குவைத் நாட்டையே தெரிவு செய்கின்றனர்.

இலங்கைக்கு எந்தெந்த நாடுகளிலிருந்து அதிகளவான டொலர்கள் கிடைக்கின்றன...! அரசு வெளியிட்ட தகவல் | Top Remittance Countries To Sri Lanka

கடந்தாண்டில் மட்டும் குவைத்தில் உள்ள இலங்கையர்களால் 893 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலவாணியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இரண்டாவது அதிகளவிலான வெளிநாட்டுப் பணம் கத்தார் நாட்டிலிருந்தும், மூன்றாவது அதிகளவிலான பணம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்தும் கிடைக்கின்றது.

அதிகளவில் பணம் அனுப்பும் இலங்கையர்கள்

இதற்கு மேலதிகமாக, சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இலங்கைக்கு அதிகளவில் பணம் அனுப்பும் இலங்கையர்கள் வாழும் நாடுகளின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

H27LAV

மேலும், இத்தாலி, பிரித்தானியா, மாலைத்தீவு, அவுஸ்திரேலியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு அதிகளவிலான வெளிநாட்டு நாணயத்தை ஈட்டித்தரும் இலங்கையர்கள் வாழும் ஏனைய முக்கிய நாடுகளாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments