அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அணு ஆயுதப் பேச்சுவார்த்தைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த அமெரிக்கா செப்டெம்பர் மாதம் வரை ஒரு இரகசியத் திட்டத்தை வகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பது மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தற்போது ஈரானில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.  

நிகழ்வுகள்

கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து அவரது மகன் மொஜ்தாபா கமேனி புதிய உயர்மட்ட தலைவராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அமெரிக்காவுடனான தற்போதைய சமாதானப் பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி, 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments