குரு பகவான் ஜூலை 15ஆம் தேதி அஸ்தமனமாகிறார். குரு அஸ்தமனம் 30 நாட்கள் வரை நீடிக்கும். இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை உண்டாகும். எனவே, அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.

ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிரகமாக குரு பகவான் இருக்கிறார். குரு பகவான் செல்வம், அதிர்ஷ்டம், பாராட்டு போன்றவற்றை குறிக்கிறார். குரு பகவானின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தற்போது கடக ராசியில் இருக்கிறார். குரு பகவான் கடக ராசியில் புச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். அதே நேரத்தில், சூரியன் கடக ராசியில் பெயர்ச்சி அடைகிறார். குருவும் சூரியனும் இந்த நேரத்தில் நெருங்கி வருகிறது.

இதன் காரணமாக, ஜூலை 15ஆம் தேதி முதல் குரு பகவான் அஸ்தமனம் தொடங்குகிறது. ஜூலை 15ஆம் தேதி கடக ராசியில் குரு பகவான் அஸ்தமித்து, ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை கடக ராசியியேலயே இருப்பார். அஸ்தமன நிலையில் இருந்து வந்து, குரு பகவான் அக்டோபர் 31ஆம் தேதி வரை கடக ராசியில் இருப்பார்.

சிம்மம்

குரு அஸ்தமனத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு செல்வம், அதிர்ஷ்டம் பெருகும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். உங்களுக்கு குடும்பத்தில் மரியாதை கிடைக்கும். நீண்ட காலமாக பேசாமால் இருந்த குடும்பத்தினரிம் உறவுகள் மேம்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உங்கள் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை கேட்பீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். பரம்பரைச் சொத்து அல்லது பழைய முதலீடுகளில் இருந்து திடீரென நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய கடன் தீரும். நிதி நிலைமை மேம்படும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்கள் நல்ல செய்திகளை பெறுவீர்கள். மேலும், திருமண தடைகள் நீங்கும் 

குரு அஸ்தமனம்: ராஜயோகத்தை அடையும் 4 ராசியினர் யார் யார்? | Lucky Zodiac Sign Due To Gturu Asta In Cancer

தனுசு

குரு அஸ்தமனத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்கள் நடக்கும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக சட்ட ரீதியான தகராறு அல்லது கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாலு அதில் இருந்து விடுபடுவீர்கள். மேலும், கடன் தொல்லை தீரும். மன அழுத்தம் குறையும். இந்த காலத்தில் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். குழந்தை வரன் வேண்டி இருப்பவர்கள் நல்ல செய்திகளை கேட்பீர்கள். உங்கள் காதல் அடுத்த கட்டமான திருமணத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. மேலும், உங்கள் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார்கள். மேலும், புதிய தொழில் தொடங்க சிறந்த காலமாக இருக்கும்.  

குரு அஸ்தமனம்: ராஜயோகத்தை அடையும் 4 ராசியினர் யார் யார்? | Lucky Zodiac Sign Due To Gturu Asta In Cancer

ரிஷபம் 

குரு அஸ்தமனம் காரணமாக, ரிஷப ராசிக்காரர்கள் சுப பலன்களை கொடுக்கும். உங்கள் தொலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு கிடைக்கும. உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். மேலும், பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். மேலும், கூடுதல் பொறுப்புகள் கிடைக்கவும் அதிக வாய்ப்புள்ளது. உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன்களை பெறுவீர்கள். மேலும், பதவி உயர்வுகள் கிடைக்கலாம். வீண் செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபத்தை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.    

குரு அஸ்தமனம்: ராஜயோகத்தை அடையும் 4 ராசியினர் யார் யார்? | Lucky Zodiac Sign Due To Gturu Asta In Cancer

மிதுனம்

குரு அஸ்தமனத்தால் மிதுன ராசிக்காரர்கள் சுப பலன்களை பெறுவார்கள். மன அமைதி கிடைக்கும். முடிக்கப்படாத பணிகள் நிறைவடையும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் வீட்டில் வருவார்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். தொழிலதிபர்களுக்கு பெரிய ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு சாதமாக இருக்கும். உங்களுக்கு இருந்து வந்த கடன் பிரச்னைகள் தீரும். வெளிநாடு பயணம் மேற்கொள்வீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.     

குரு அஸ்தமனம்: ராஜயோகத்தை அடையும் 4 ராசியினர் யார் யார்? | Lucky Zodiac Sign Due To Gturu Asta In Cancer

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது). 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments