செம்மணி அவலத்தின் இனப்படுகொலை சாட்சியங்களை தமிழ்நாட்டு சட்டசபையில் முன்வைக்க தமிழக முதலமைச்சர் விஜய் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
அண்மையில் தமிழ்நாட்டுக்கு மேற்கொண்ண அரசியல் ரீதியான விஜயத்தில் தமிழக முதலமைச்சரை சந்தித்தமை குறித்து ஐ.பி.சி தமிழ் ஊடகங்கத்துக்கு கருத்து வெளியிடுகையில் இதனை கூறினார்.
மேலும் செம்மணி போன்ற இனப்படுகொலை சாட்சியங்களை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் நகர்வில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்கது எனவும் விளக்கியிருந்தார்.
அத்தோடு, செம்மணி சாட்சியங்களை மன்னார் மனித புதைகுழி போல மூடு மறைக்க அனுமதிக்ககூடாது என்றும் சுட்டிக்காட்டிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
