யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன! உரும்பிராய் பிரதேசத்தில் 19 வயதான யுவதி ஒருவர் விபரீத முடியவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரும்பிராய் வடக்கு கற்பகப் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த யுவதியே நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. எனினும் யுவதியின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.

யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவுக்கு காரணம் என்ன! | 19 Year Old Woman Dies In Jaffna Drastic Step

இந் நிலையில் இளம் யுவதியின் மரணம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்றில் புத்தர் வருகின்றார்? பறிபோகின்றதா தமிழரின் புண்ணிய பூமி!

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments