யாழில் காதல் தோல்வியால் உயிரை மாய்த்த இளைஞன் யாழ்.நெல்லியடியில் காதல் தோல்வியால் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்த இளைஞர் காதல் தோல்வி காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இறப்பதற்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் ” என்ர தங்கம் பாவம்! அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம் ” எனக் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் வாழும் ஆண்கள் பெண்கள் அனைவரும் இந்த விடயத்தை காலில் போடும் செரிப்புப் போலவே நினைக்கின்றார்கள் . தேவையென்றால் போடுவார்கள் தேவை இல்லை என்றால் என்னனொன்றை மாற்றுமாற்றுவார்கள் . எனவே அவர்களைப்போல் எம்மவர்களும் காலப்போக்கில் மாற வேண்டும் தேவையில்லாத உணர்வை கட்டுப்படுத்துவதற்கு யோகாசனம் முக்கிய பங்குவகுப்பதோடு மன உறிதியையும் கொடுகின்றது . இளைஞர்கள் கட்டாயமாக இந்தப் பயிற்சியை செய்யுங்கள்?

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

