இம்முறை உலக அழகி பட்டத்தை டொமினிகன் குடியரசின் ஜோஹைரி மோலா (Joheirry Mola) இன்று (05) வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற தாய்லாந்தின் ஓபல் சுசாடா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri) வெற்றியாளருக்குரிய கிரீடத்தைச் சூட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.Cancel

வியட்நாமில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முறையே ஸ்பெயின் மற்றும் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய போட்டியாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர். இப்போட்டித் தொடர் இம்முறை அதன் 73ஆவது பதிப்பாக நடைபெற்றது

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments