c 96 தமிழர்களின் ஆலயங்களை அழிக்கும் அரசாங்கத்திற்கு தையிட்டியை உடைப்பதில் என்ன தடை.. சிறீதரன் எம்.பி கேள்வி
கடந்த கால அரசாங்கங்களும் மற்றும் அநுர அரசாங்கமும், இராணுவ இயந்திரத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்களை ஆக்கிரமிப்பதும், தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்வதை தான் பிரதான நோக்கமாக […]
