d 02-17வருடங்களுக்கு முன் இதே நாளில் முள்ளி வாய்காலில் நடந்தது ஓர் பேரவலம்.கேட்பதற்கு இவுலகில் யாரும் அற்றவர்களாய் அழிக்கப்பட்டது
தமிழினம்.கண்முன்னால் நடந்த அந்த பேரவலங்களை மறக்க முடியாமல் மனம் குமுறுகிறது . லட்சக் கணக்கான எமது மக்கள் அனுபவித்த அந்த பேரவலத்தை வார்த்தைகளால் வார்ப்பது மிகவும் கடினம்.அழகுக்கே […]