d425-யாழ். செம்மணி புதைகுழியில் வெளிவரும் உண்மைகள் ; தொடரும் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 45-வது நாளான வியாழக்கிழமை (06), புதிதாக 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும், ஏற்கனவே அடையாளம் […]
