E09-விபத்து இழப்பீட்டுத் தொகை இரட்டிப்பாக உயர்வு
வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் சாரதிகளால் பாதிக்கப்படுவோருக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் நிதியுதவியை இரட்டிப்பாக அதிகரிக்க தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, […]
