கருணாவை திடீரென அழைத்த CID; கிடுக்கிப்பிடி போடும் அனுர அரசாங்கம்விநாயகம்மூர்த்தி முரளிதரன்  CID திடீரென  விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகின்றது.

கடத்தல் சம்பவம்  தொடர்பில் சிறையில் உள்ள பிள்ளையானும் கருணாவும்  நெருங்கிய  நண்பர்கள் . அத்துடன் ராஜபக்ச குடும்பத்துடன்   இருவரும் நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள்.

‘கருணா , கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணை ஒன்றில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரானார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே கருணா அம்மன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு விசாரணை அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்கள வளாகத்திலிருந்து வெளியேறியதாக பொலிஸார் கூறினர்.நிறைய சிங்களப் பெண்களின் அந்தரங்க உறுப்பை உமக்குத் தரலாம் நீர் அனுபவிக்கலாம் என ரணில் என்ற நரி சொன்னதினால் ஒரு சமுகத்தின் நாட்டையும் அதன் தலைவரையும் காட்டிக்கொடுத்ததுரோகி ஆவார்?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments