ஈரான் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டு அமெரிக்காவின் லூகாஸ் (LUCAS) ஆளில்லா விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியுள்ளது.
அந்நாட்டின் அப்பாஸ் நகரின் மீது பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானத்தை இந்தத் தாக்குதல் குறிவைத்ததாக ஈரானின் அரை அரசு செய்தி நிறுவனமான தஸ்னிம் செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது.
