குரு அதிசாரப் பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

குரு அதிசார பெயர்ச்சி 

அக்டோபர் 31ம் தேதி குரு பகவான் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாகப் பெயர்ச்சியடைகின்றார். இந்த மாற்றமானது ஜனவரி 2027 வரை நீடிக்கும் என பஞ்சாங்க கணிப்பு தெரிவிக்கின்றது.

பொதுவாக ஒரு ராசியிலிருந்து வழக்கமான நகர்வினை விட வேகமாக அடுத்த ராசிக்கு செல்வது குருவின் அதிசாரப் பெயர்ச்சி என்று கூறப்படுகின்றது. 

குரு அதிசாரப் பெயர்ச்சி.... 3 ராசியினருக்கு தொடங்கும் பொற்காலம் | Guru Peyarchi 3 Zoadic Very Lucky

இக்காலக்கட்டத்தில் தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கை, திருமணம், கல்வி போன்ற விடங்களில் முன்னேற்றம் கிடைக்குமா? என சில ராசியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் எந்தெந்த ராசியினர் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம். 

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த பெயர்ச்சியால் நீண்ட நாட்களாக தள்ளிப்போன முயற்சிகள் மீண்டும் தொடங்க நம்பிக்கை ஏற்படுமாம்.

புதிய பொறுப்பு, வேலை தேடலில் முன்னேற்றம் கிடைப்பதுடன், வருமானத்தை உயர்த்துவதற்கான வழிகளும் ஏற்படுமாம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.

குடும்பத்தினருடன் இணைந்து முக்கிய முடிவினை எடுக்க வேண்டிய சூழல் உருவாவதுடன், போட்டித் தேர்விற்கு தயாராகுபவர்கள் படிப்பதில் கவனம் செலுத்தவும்.

அவசர முதலீடுகள், யோசிக்காமல் எந்தவொரு முடிவுகளையும் எடுப்பதை தவிர்க்கவும். 

குரு அதிசாரப் பெயர்ச்சி.... 3 ராசியினருக்கு தொடங்கும் பொற்காலம் | Guru Peyarchi 3 Zoadic Very Lucky

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த பெயர்ச்சியினால் நீண்ட கால இலக்குகள், பொருளாதார திட்டமிடல் ஆகியவற்றில் கூறுதல் கவனம் வேண்டுமாம்.

புதிய தொடர்பு மூலமாக வாய்ப்பு கிடைப்பதுடன், ஏற்கனவே செய்துவரும் பணியில் திறமையை மேம்படுத்த முயற்சிக்கவும். சேமிப்பை அதிகரித்து, கடன்களைக் குறைப்பதற்கு சிறந்த நேரமாகும்.

குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதுடன், புதிய திறன்களை கற்றுக்கொள்வது எதிர்கால வளர்ச்சிக்கு உதவுமாம். வருமானம் அதிகரிக்கும் என்பதால் அதிக கடன் வாங்குவதை தவிர்க்கவும். 

குரு அதிசாரப் பெயர்ச்சி.... 3 ராசியினருக்கு தொடங்கும் பொற்காலம் | Guru Peyarchi 3 Zoadic Very Lucky

மிதுனம்

மிதுன ராசியினர் புதிய விடயங்களைக் கற்றுக்கொள்வது, திறமைகளை வெளிப்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்த ஏற்ற காலமாக இருக்குமாம்.

புதிய வேலைகள், நேர்காணல்கள் அல்லது கூடுதல் பொறுப்பு கிடைப்பதற்கு முயற்சிக்கலாம், வருமானம் மற்றும் செலவுகளை ஒழுங்குபடுத்திய எதிர்கால சேமிப்பு திட்டத்தினை உருவாக்கலாம். 

குரு அதிசாரப் பெயர்ச்சி.... 3 ராசியினருக்கு தொடங்கும் பொற்காலம் | Guru Peyarchi 3 Zoadic Very Lucky

மனதில் உள்ள விடயத்தினை உறவுகளிடம் வெளிப்படையாக பேசவும். புதிய பயிற்சி, தொழில்நுட்ப திறன், போட்டித் தேர்வுகளுக்கு முயற்சித்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

ஒரே நேரத்தில் பல பணிகளைத் தொடங்காமல், முக்கியமான இலக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும். 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments