சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் யுவதி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை அதிவேக நெடுஞ்சாலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
காரை அதிவேகத்தில் செல்வதை கண்ட பொலிஸார், உடனடியாக வாகனத்தை வழிமறித்துச் சோதனையிட்டனர். இதன்போது காரை ஓட்டிச்சென்ற தமிழ் யுவதி எல்லை மீறிய மதுபோதையில் இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து தமிழ் யுவதி மீது கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயாராகி வருவதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

