திருகோணமலை பிரட்றிக்கோட்டை வாயிலின் முன் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சட்டவிரோத கட்டுமானப்பணி இடம்பெற்று வருவதாக நேற்றையதினம் காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே தமிழர்களின் தலைநகரம் என்று சொல்லப்படும் திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில் தொன்மையாக வாழ்ந்து வந்த தமிழர்களின் பிரதேசம் மெல்ல மெல்ல அபிவிருத்தி என்ற பெயரால் பௌத்த மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிரதேச செயலாளர் பிரிவில் அடையாளப்படுத்தப்படக்கூடிய அழித்தல் செயற்பாடு கனகச்சிதமாக இடம்பெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த சமகாலம் காணொளி…
