கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா களப்பில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று  (09) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

 மேலதிக விசாரணை

உயிரிழந்தவர் கொக்கட்டிச்சோலை – முனைக்காடு பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மீன்பிடிக்கச் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments